தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களின் நேர்காணல் 13.10.2019 (4.30மணிக் STSதமிழ்தொலைக்காட்சியில்

ஈழத்தில் தன் ஆழுமையால் பலநூறு தாயகப்பாடலுக்கும், பின் தனது தனித்துவ இசைவளத்தால் தனித்துவமான பல தாயக குறும் படங்களுக்கும் இசையமைத்த கலைஞர் இப்போது சுவிஸ் மண்ணில்வாழ்ந்துவரும் இவர் கலைமுயற்சியோ நோக்காய்கொண்டு வாழும் இவரை ஊடகவியலாளர் முல்லைமோகன் சுவிசுக்கு சென்ற போது கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் பதிவு ;STSதமிழ் தொலைக்காட்சியில் 13.10.2019 (4.30மாலை லைக்கா சாலை மூலமும் இணையத்தின் மூலமும் நீங்கள் பார்க்க முடியும் என்பதை அன்பானவர்களுக்கு அறியத்தருகின்றோம்