தாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.2023

தாளவாத்தியக்கலைஞர் அனைத்து தாளவாத்தியக்கருவிகளையும் மீட்டக்கூடிய கலைஞரும், தாளவாத்திய ஆசிரியராகவும் பணியற்றிக்கொண்டு
யேர்மனியக்கலைஞர்களுடனும் யேர்மனியரிடையில் முன்னிலையான கலைஞருமான திரு.தேவகுருபரனின் இன்று தனது பிறந்தநாளை யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் மனைவிபிள்ளைகளுடனும் உற்றார், உறவினர்,நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert