திருடன் சுருக்க படச்சுறுள் காணொளி

 

யேர்மனியில் திருடன் குறும் பட சுருக்க படச்சுறுள் காணொளிவெளிவந்துள்ளது

இதன் முழுமையான காணொளிமிகவரைவில் வரும் என எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் மிக விரைவாக இதன் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இதில்

நாயகன் சுரேந்தர் உடன் மற்றும் பல கலைஞர்கள் இணைந்த நடிப்பில் இளமைத்துடிப்பின் வேகத்தையும் முதுமையின் ஆற்றலையும் வித்தியாசமான கதை ஓட்டத்தில் உங்கள் எதிர்பார்ப்பில் பார்க்க இந்தப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் ,

இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன,
இவரின் திறமை என்பது கலைஞர்களால் மதிப்பிடவேண்டும் அதை இந்த திருடன் படம் உறுதிப்படுத்தும்,
மிக விரைவில் வெளிவர இருக்கும் இந்தக் குறும்படம் Kstar Production தயாரிப்பில் சுரேந்தர் இன்னும் பலர் நடிப்பிலும் எதிர்பாருங்கள் இதன்
திருடன் சுருக்க படச்சுறுள் காணொளி

Merken