திரு.குமாரு.யோகேஸ்வரன் அவர்களுக்கு சமூக ஜோதி எனும்விருதுவழங்கப்பட்டுள்ளது

முல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக
குமுழமுனை கலைவானி கலைமன்றத்தின் ஏற்பாட்டில்….
வடக்கின் நடன நட்சத்திரம் யார்?…
கலைஞர்களை ஊக்கிவிற்கும் முகமாக நடன இசைச் சங்கமம்…
இந்த நடன இசைபோட்டி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.
மேலும்.
பல விருதிற்க்கு சொந்தகாரன்
எனது அருமை சகோதரன்.
திரு.குமாரு.யோகேஸ்வரன் அவர்களுக்கு
சமூக ஜோதி எனும் உயரிய விருது கொடுத்து கௌரவபடுத்தும் வேளையில் எடுக்கபட்ட சில நிழல் படங்கள்.
மிகவும் மகிழ்ச்சி..
தேச சக்த்தி. விருது
கலைமணி விருது.
சமூக ஜோதி விருது.
வாழ்த்துக்கள் சகோதரா.
மேலும் தங்கள் கலைப்பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்.
இன்று நடைபெற்ர நிகழ்வில் இருந்து சிறிய வீடியோ பதிவுடன்….
இன்றைய நிகழ்விற்கு
முல்லைஸ்வரம் ஒலி…அமைப்பு மிகவும் சிறப்பாக அமையபெற்ரதும் இங்கு கூறிப்பிடத்தக்கது…
வாழ்த்துக்கள்.
அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்….