தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 28.05.2020

யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவுகள் என கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை 

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்


ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌