தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.2022

யேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் 22.06.2022இன்றாகும். இவரை அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர் பொதுநல சேவைகளுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் அன்புடனும் நட்புடனும் பழகும் பண்பு கொண்டவர் ஆவார்.
இவர் என்றென்றும்
வாழ்வில் சிறந்தோங்கி
இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்
வாழ வாழ்துகின்றனர்
நட்பால் பலர் உள்ளத்தை
தொட்ட இவர்
பொதுச் சேவையில்
மற்றவர் மனம் கவர்கொள் அன்பனே!!
வாழ்க பல்லாண்டு
வளம்பொங்க நுாறாண்டு
என வாழ்த்துகின்றனர்.
உற்றார் உறவினர் நண்பர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert