நடிகர் குணபாலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 21.07.2022


பரிஸ் நகரில் வாழ்ந்து வரும் நடிகர், பாடகர், அறிவிப்பாளர் என ஆற்றல் மிக்க நகைசுவைக்கலைஞர் ரி .ரி.என்.னில் இருந்து ஐ பி சி வரை சிறந்து நிற்கும் கலைஞர் தயாநிதி இணைவோடுதரணி எல்லாம் புகழ்பரப்பும் கலைஞர் குணபாலன்
இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளகைள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய கலைஞர் அன்பிலும் பண்பிலும் சிறந்து கலைஞன் என பெருமைக்குரியது இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert