நல்லூர் கந்தசுவாமி தங்கரத உற்சவத்திருவிழா – 17.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தங்கரத உற்சவத்திருவிழா – 17.08.2017
_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது