நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து15.09.2017

பாரிஸில் வாழ்ந்துவரும் நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்கள் 15.09.2017 இன்றுதனது பிறந்தநாளை
உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .

இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் நாடகவியலாளர்,J.A, சேகரன் சிறக்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

கீழ் கலைஞர் கே.பி லோகதாஸ் அவர்களின் வாழ்த்தும் இணைக்கப்படுகிறது

நமது நாடக ஜாம்பவான்களுக்கிடையில் தன்னை தனித்து அடையாளப்படுத்தி நிற்கும் நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்களுக்கு. இன்புற்ற வாழ்வுடன்

பண்புற்ற கலையுடன்

பணிகொண்ட அண்ணர் J.A, சேகரன்

வாழ்க வாழ்க வளமுடன்
கே.பி லோகதாஸ்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

கலைஞர் கே.பி லோகதாஸ் அவர்களுக்கு:தகவலுக்கு நன்றி