நாத ஸ்வர வித்துவான் திரு N .K .பாலமுரளிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.08.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஐரோப்பாவில் மிகசிறந்த நாத ஸ்வர வித்துவான் திரு N .K .பாலமுரளி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் ,மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,
இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி
இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert