நோர்வே தமிழ்சங்கத்தின் 40 ஆண்டு நிறைவுவிழாசிறப்பாக நடந்தெறியது

நோர்வே தமிழ்சங்கத்தின் 40 ஆண்டு நிறைவுவிழாவில் அழகான இசைநிகழ்வில் பாடகர் கோகுலனும் அழைக்கப்பட்டு சிறப்பாக நடந்துள்ளது இதில் கலந்துகொண்ட பாடகர் கோகுலன் தெரிவிக்கையில் நோர்வே தழிழ்சங்கத்திற்க்கும்‘ என்னோடு இணைந்து இசைத்த சுப்பர் சிங்கர் நிகில் இலங்கையின் பிரபல பாட்வாத்தியக்கலைஞர் பிரபா அண்ணா தென்னிந்திய கீபோர்டிஸ்ற் ஜெகண்ணா நோர்வேவாழ் இளைய இசைகலைஞர்கள்‘ இளம்பாடக,பாடகிகள் மற்றும் அவர்களை நெறிபடுத்திய திருமாஸ்ரர் ‚ பாலண்ணா ‚ நாதண்ணா’சிறியண்ணா
ப்றீபேர்ட்ஸ் கஜண்ணா அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகளையும் அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன் ‚கீதாக்கா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ‚இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்கின்றார் கோகுலன் இவர்கலைப்பணி தொடரவும் வாழ்த்துவோம்