பலருடன் இணைந்து ஜெயன் அவர்களும் பாடிய பருத்தித்துறை ஞான வைரவர் பாமலையில் 04.02.2022 வெளியீடு

பருத்தித்துறை அருள்மிகு ஶ்ரீ ஞான வைரவப் பெருமான் ஆலய பரிபாலன சபையினரின் வெளியீடாக அருணா இசைக்குழுவின் புதல்வர் அருணா கேதீஸ் அவர்களி இசையமைப்பு வெளியீடு!

எமது தாய்மண் பாடகர்களை ஒன்றாக இணைக்க பலருடன் இணைந்து உலகெல்லாம் தமிழர்கள் வாழும் இடம் எல்லாம் தன்குரலால் இழுத்தாலும் ஜெயன் அவர்களின் குரலுடன் மற்றும் பலர் பாடிய பருத்தித்துறை ஞான வைரவர் பாமலையில் 04.02.2022 வெளியீடு 04, பிப்ரவரி, 2022 வெள்ளிக்கிழமை வெளியீடு காண உள்ளது எமது கலைஞர்களின் இப்பாமாலை
உலகெல்லாம் ஒளிக்கட்டும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert