பல்துறை கலைஞர் ராஜி பாற்ரசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 03.02.2022

கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி- ராஜி பாற்ரசன் அவர்கள் பல்துறை
ஆழுமை மிக்கவர் எழுத்தாளராக, பேச்சாளராக, அறிவிப்பாளராக, பொதுப்பணி செயல்பாட்டாளரா, மொழிபெயர்பாளராக, தன்னார்வ அமைப்பின் இயக்குனராக ,இன்னும் பல பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இவர் இன்று தனது பிறந்தநாளளை கணவன் பிள்ளைகள் உற்றார் உறவுகள் நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்
நலமுடன் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert