பல்துறை கலைஞைஆனந்தராணி பாலேந்திரா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.12.2021

லண்டனில் வாழ்ந்து வரும் கலைஞை.மேடை நாடகத்துறையில்45 வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து இயங்கிவரும் ஈழத்து பெண் கலைஞர் இவர் நடிகையாக மட்டுமல்லாது சினிமா வானொலி நடிகையாக பரதநாட்டிய ஆசிரியராக தொலைக்காட்ச்சி வானொலி மேடை அறிவிப்பாளாரக பல்வேறு துறைகளில் தடம் பதித்து வரும் இவர் இன்றுதனது பிறந்தநாளை கணவன் குடும்பத்தினர் உற்றார், உறவினர்,இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும் ஓர் கலைஞர்ஆவார் இவரை அன்பு அப்பா , அம்மா ,சகோதரர்கள் உற்றார், உறவினர்,  நண்பர்கள் என

அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி