பாடகர் அன்ரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 07.02.2021

யேமனி டோட்மூண்ட் நகரில் வாந்துவரும் பாடகர் அன்ரன் அவர்கள்07.02.2021
ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,

இவரை ,மனைவி ரஜனி., பிள்ளைகள்அருண்,அபி, அனு, உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது