பாடகர் செல்வன் லோகி அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து 28.03.2020

தாயகத்தில் வாழ்ந்துவரும் செல்வன் லோகி கொக்குவில் இந்துவில் உயர்தரத்தில் கணிதபாடம் கற்பதோ, பாடும் திறனும் ,விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுகொண்ட
செல்வன் லோகி அவர்கள், இன்று தனது பிறந்தநாளை தந்தை, தாய் ,சகோதரங்களடனும் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரு ம் வாழ்த்துதெரிவிக்கும்

இவ்வேளையில்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌