பாடகர் ரவிக்குமார் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 08.12.2022

io

ஈழதேசத்தின் முன்னணிப்பாடகர்களில் கலைத்துறையில் தடம்பதித்து நகர்ந்துகொண்டிருக்கும் கலைஞர் ரவிக்குமார் இன்று தனது குடும்பத்தினருடனும்
உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

இனிதேவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert