பாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2020

யேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள்,

 உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் … இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌