பிரன்ட் தமிழ் சங்கத்தில் லண்டன் திடீர்நாடக மன்றத்தின் ”நகைசுவை நாடகம்”15.04.18

சிலகால இடைவேளைக்குப்பின்னர், மீண்டும் ஒரு புத்துணர்ச்சியுடன் உங்களை மகிழ்விக்க வரும்“ லண்டன் திடீர்நாடக மன்றத்தின் “ புத்தம் புதிய நகைசுவை நாடகம் ++வைக்கிற இடத்தில வைக்கவேணும் ++, பிரன்ட் தமிழ் சங்கத்தினரால் நடைபெறுவிருக்கும் வருடப் பிறப்பு விழாவில் .எமது முழுநீள நகைச்சுவை நாடகம் நடை பெற உள்ளது என்பதை எமது அன்பான ரசிகப்பெருமக்களுக்கு அறியத் தருகிறோம் ,எம் பி நாதன் அவர்களின் தயாரிப்பிலும் ரஞ்சி நாதன், குமுதினி செல்வரெட்ணம் ,ஆறுமுகம் பிரபாகர் மற்றும் உங்கள் அன்பு அருள் சதீசன் தோன்றி நடிக்கும் ,இந்த ஹாசிய நாடகத்தை கண்டுகளிக்க அனுமதி இலவசம் என்பதையும் அன்போடு அறிவிக்கிறோம்