பிரான்ஸில் 07.07.19அன்று TRO நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவில் மேடையேற்றிய „ஒப்ராவில் கேஷ்“

பிரான்ஸில் 07.07.19அன்று TRO நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகம் மேடையேற்றிய „ஒப்ராவில் கேஷ்“
நகைச்சுவை நாடகத்திற்கான நினைவுப்பரிசை மூத்த இசையாளன் தில்லைச்சிவம் அவர்கள் வழங்கியபோது .ஒளிப்படத்தில், பாலம் படைப்பக கலைஞர்கள் ஜே.ஏ.சேகரன், T,ஜஸ்ரின், அகிலா, சிறிஅங்கிள், கே.பி.லோகதாஸ், மற்றும் ஒலிபரப்பாளர் அருள்மொழித்தேவன் ஆகியோர்