பிரான்ஸ் நட்ஷத்திரம் படைப்பகம் தயாரிக்கும்“ஏணை“ திரைப்படத்தின் ஒருபார‌்வை

அமைதியான பிரமாண்டம் ஒன்று இசைக்கோர்ப்பில்..
நமது நடிகர் கெளதம்’மின் அழகு வரிகளோடு!…

பிரான்ஸ் நட்ஷத்திரம் படைப்பகம் தயாரிக்கும்
„ஏணை“ திரைப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் இயக்குனர் அஜந்தன் மற்றும் கலைஞர்கள்…என உங்கள் அபிமான,
„திரைமுகத்தில்“ வெளியான தகவல் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

பிரான்ஸ் „நட்ஷத்திரம் படைப்பகம்“ பெயரிலேயே தமிழ் அர்த்தத்தை அழகாக பொறித்து, ஆழமாக திரைக்கலைக்கான வளர்ச்ச்சிப்பாதையில் செயல் பட்டுவருவதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

இவர்களின் முயற்சியில் வெளி வர இருக்கும் „ஏணை“ தனை ஒருங்கிணைந்து தாலாட்டுப்பாடி வெற்றி பெற செய்வோம்.

முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள்…