பிறந்தநாள்வாழ்த்து.கெங்காதரன் பிரசான் (08.12.2021,

சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் கெங்காதரன் பிரசான் அவர்கள்  வளர்ந்து வரும் இளம் கலைஞன்  (08.12.2021) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா,அன்பு சகோதரிகள்.உறவுகள். நண்பர்கள்.வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com வாழ்த்தி நிற்க்கின்றது.

இவர்களுடன்

இ.நேமி
சுவிஸ்