பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் நேசதுரை மதுமிதன் (சுவிஸ் 04.12.2021)


சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் நேசதுரை சுதர்ஸினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வளர்ந்து வரும் இளம் கலைஞன் செல்வன் மதுமிதன் அவர்கள் இன்று (04.12.2021) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா,அன்பு தங்கச்சிமார்கள்.உறவுகள். நண்பர்கள்.வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com வாழ்த்தி நிற்க்கின்றது.

இ.நேமி
சுவிஸ்