மதுசனன் காசிநாதன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் 12.08.17


வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மாணவன் மதுசனன் காசிநாதன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றத்திற்க்கு இசை,நடன ஆசிரியர்கள் , கலையுலக நண்பர்கள் , கலை இரசிகர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார் , வர்ண ராமேஸ்வரன் இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்வதோடு நிகழ்வுக்கு வருகை தந்து அரங்கேற்ற நாயகனையும் வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
வர்ணராமேஸ்வரன்.
இடம்-: கனடா கந்தசாமி கோவில் கலாச்சார மண்டபம்.
ஆகஸ்ட். 12 சனி மாலை 5.31 மணி