மதுசுதவின் தாத்தா குறும்படம் மிக விரைவில் இணையப்பரப்பில்

வரும் ஞாயிறு (14.5.2017) பிற்பகல் 6:30 க்கு …. 2013 ம் ஆண்டு மதுசுதா உருவாக்கப்பட்டு கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற யாழ் சர்வதேசத் திரைப்பட விழா வரை உள்ளூர் திரையிடலுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த தாத்தா குறும்படத்தை பகிரங்கப் பார்வைக்கு இணையத்தில் வெளிவர உள்ளது