மாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது.

தமிழும் கலையும்
கடந்த சனிக்கிழமை மாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது.
வழமை போலவே நிகழ்வுகள் இடம்பெற்றன.சிறப்பு நிகழ்வாக பட்டயக்கல்வியில் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கும் தமிழ் மொழியில் 12ம் வகுப்பை முடித்து சித்தியடைந்த மாணவர்களுக்கும் மற்றும் கலைப்பாட ஆற்றுகைத்தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மதிப்பளித்து பாராட்டுப் பரிசும் வழங்கப்பட்டது.
அத்தோடு டென்மார்க்கில் நீண்டகாலமாக கலைப்பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கும் அனைத்துலக தமிழ் கலை நிறுவகத்தால் மதிப்பளித்து
பாராட்டுப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் பேச்சு நாடகம் நடனம் என்பன நிகழ்வை அலங்கரித்தன. இந்நிகழ்வு தொகுத்து வழங்கியது மகிழ்வையும் திருப்தியையும் தந்தது.
நிகழ்வின் ஆரம்ப கலை நிகழ்வை12ம் வகுப்பை நிறைவு செய்த மாணவி தொகுத்தளித்தார்.தொடர்ந்து நிகழ்வை சிறப்பாக மகிழ்ச்சியோடும்
தொகுத்து வழங்கினேன்.
இவ்வினிய தருணத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்?????
சுபாரஞ்சன்