மிகவிரைவில் நந்தவனத்தின் இயக்குனர் திரு சந்திரசேகரன் நேர்காணல் STS தமிழில் நீங்கள் பார்க்கலாம்

இனிய நந்தவனத்தின் இயக்குனர் திரு சந்திரசேகரன் ஈழத்தைப் பிறப்பிடமாககொணடவர் தாய்தழிழகத்தில் சென்று ஓர் சிறந்த படைப்பாளியாகவும் பதிப்பாளியாகவும் மிளிந்து இவர் இன்று ஈழத்தவர்கள் வாழும் நாடெல்லாம் நமது படைப்பாளிக் கலைஞர்களை சந்திக்க யேர்மனிக்கு வந்திருந்த அவர் STS தமிழ் tvக்காண நேர்காணலில் இணைந்திருந்தார் இன்நிகழ்வு இவர் சந்திப்புக்கான தொடர்பாடல் ETR வானொலி இயக்குனர் ரவீந்திரனுக்கும் நன்றிகள்


எம்மவரின் தனிக்களமான கலைஞர்கள் சங்கமத்துக்காண நேர்காணலை
உங்கள் பார்வைக்காய் STS தமிழ்tv யில் மிகவிரைவில் பார்க்கலாம் என்பதை அன்புடன் தெரிவித்து நிற்கின்றது STS தமிழ்tv நிர்வாகத்தினர்