மிருதங்க ஆசிரியர் அனுஷாந் நயினை வி‌ஐயன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து19.12.2017

யேர்மனி எசன்நகரில்வாழ்ந்துவரும் தபோலாவத்தியக்கலைஞரும் ஆசிரியருமான அனுஷாந்  நயினை வி‌ஐயன்  அவர்களின் பிறந்தநாளை19.12.201 இன்று ஆகும்,

புலத்தில் முறைப்படி கலைபயின்று இன்று நல்ல தகமையுடன் சிறந்து நிற்கும் இளம் கலைஞரை அப்பா, அம்மா, வருங்கல மனைவி, அண்ணண், சகோதரிகள், மச்சாள், வருங்கல மனைவி, மைத்துனர்மார், மருமக்கள்,உற்றார் உறவுகள் மற்றும் உறவுகள். நண்பர்கள்என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளைபல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது