முத்தமிழ் கலை விழா28.5.2016!மீள்பதிவு

28.5.2016… அன்று புதுக்குடியிருப்பு
மத்திய கல்லூரி மைதானத்தில்.
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற,
முத்தமிழ் கலை விழா வில்
தென்னிந்திய திரைப்பட சங்கத்தின்
தலைவர் நாசர் அவர்களும் சண்முகராசா
அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் கலைஞர்கள் கௌரவிப்பும்.
இடம்பெற்று உள்ளது என்பது சிறப்பாகும்.