STSதமிழில் மூத்த கலைஞர் கவிஞர் திரு.தயாநிதி அவர்கள்நேர்காணல் ஐரோப்பிய நேரம்.16.30 மணிக்கு 25.05,2019


மூத்த கலைஞர் கவிஞர் திரு.தயாநிதி அவர்களுடன் ஆன நேர்காணல் யேர்மனி டோட்முண்ட்நகரில் STSதமிழ்Tv‌ கலையகத்தில் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்கலால் காணப்பட்ட நிகழ்வு ஐரோப்பிய நேரம்.1630 மணிக்கு STSதமிழில் 25.05,2019ஒளிபரப்பாகம் என்பதை அன்பான உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்