மூத்த கவிஞர் பரா அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து.(13.05.2020)

பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கவிஞர், கலைஞர், பொதுத்தொண்டர் , ஆய்வாளர், பேச்சாளர், படைப்பாளிகளை இனம் கண்டு ஊக்கிவிப்பாளர் என பல்வித ஆற்றல் கொண்ட பரா அவர்கள் பிறந்தநாள் இன்று இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
இவரை

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌