யா- ப- கழகத்தின் நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் சினிமா – கற்றலும் படைப்பும்!

யாழ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் சினிமா – கற்றலும் படைப்பும் என்ற தலைப்பில் அழைக்கப்பட்டிருக்கின்றேன்.முதன் முதல் திரைப்பட இயக்குனர் என்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பதும் ஒரு அங்கீகாரமாகவே கருதுகின்றேன்.ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிருங்கள்.Film Society is inviting you to a scheduled Zoom meeting.Topic: Cinema : Learning and CreationTime: Nov 12, 2021 04:00 PM ColomboJoin Zoom MeetingMeeting ID: 671 7971 3592Passcode: Film@2021