யேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய கொடியேற்றம் 22.7.2017 சிறப்பாக நடைபெற்றது

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களால் ஏற்றி சிறப்பாக நடைபெற்றுள்ளது

இன்றய கொடியேற்றதிருவிழா..22.7.2017 .தகவல்..படப்பிடிப்பு தமிழருவி..நயினை விஜயன்.

Merken