யேர்மனி டோட்முண்ட்நகரில் 07.09.2019 தெருத்திருவிழா பல்சுவை நிகழ்வுகள் காண உங்களை அழைக்கின்றது

சென்ற ஆண்டு யேர்மன் டோட்முண்ட்நகரில்ஆரம்பித்த இவ்விழா மிக பர பரப்பை ஏற்படுத்திய விழாவாக பலராலும் பேசப்பட்டது மட்டுமல்ல மிகச் சிறப்பாகவும் இடம் பெற்றது இதில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் தெரிவித்தனர்,

சென்ற ஆண்டில் பார்க்க இந்த ஆண்டும் சிறப்புற நிகழ்வுகள் தயாராகின்றது நீங்கள் உங்களை தயாராக்குங்கள் கலந்து களியாட்டத்தில் இணைந்து கடைகளில் இனிய உணவுண்டு, தேவையான ஆடை, ஆபரனங்கள் மலிவு விலையில் அள்ளிச்செல்லவும் இனிய தருனம் இது இணைந்திட அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழுவினரர்