யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய திருவிழா 05.07.2019 ஆரம்பம்

அன்பான பக்தர்களே ஆண்டு தோறும் சிறப்பாக நடந்துவரும் திருவிழா இந்த ஆண்டு ஒன்பதாவது ஆண்டாக 05.07.2019 கொடியெற்றத்துடன் ஆரம்பமாகின்றது பக்த கோடிகள் உங்கள் நேர்த்திகளை நிறைவாக்க வாருங்கள் சிவன் அவன் இல்லம்தேடி இறையருள் இன்றி இனி ஏது இங்கே தொழுதிடல் இன்றி பிணி தீர்வதேங்கே.
கீழ் திருவிழா அழைப்பிதழ் காணொளி