யேர்மனி ஸ்ரீ சுவெற்றா கனகதுர்கை ஆலய தேர்த்திருவிழாவை நேரஞ்சலாக எஸ்.ரி எஸ் தமிழ் மூலம் 28.07.2019

யேர்மனி ஸ்ரீ சுவெற்றா கனகதுர்கை ஆலயத் தேர்த்திருவிழாவை ஆலயக்குருக்கள் ‌‌ஐெயந்திநாத ஐயா அனுசனை யில் மிகவும் சிறப்பாக கனின் எலற்றேனிக் அதன் இணைப்பில் நேரஞ்சலாக எடுத்துவருகின்றது STS தமிழ் தொலைக்காட்சி28.07.2019 அன்று 9.30மணியில் இருந்து 23.30 மணிவரை நேரடிஒளிபரப்புச்செய்ள உள்ளது
ஆலயத்துக்கு வரமுடியாதவர்கள் வீட்டில் இருந்து பார்க்கமுடியும் இணைந்துகொள்ளுங்கள் லைக்கா சாலை http://ststamiltv.stsstudio.com/இணைவழி என