வணக்கம் ஐரோப்பா“ பிரமாண்டமான கலை நிகழ்வில் இசை மழை சிறீ பாஸ்கரன்

இசையமைப்பாளர் சிறீ பாஸ்கரன் 01/01/2019 அன்று நடைபெற்ற „வணக்கம் ஐரோப்பா“ பிரமாண்டமான கலை நிகழ்வில் இசை மழை பொழிந்தோம். அனைத்து மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களுடன் இசை நிகழ்ச்சி களைகட்டியது. மண்டபம் நிறைந்த கரகோசங்கள் எங்களை இன்னும் ஊக்குவித்தது. எங்களுக்குரிய கெளரவத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வழங்கி கெளரவித்தார்கள். என்னுடன் இந்த இசை நிகழ்ச்சிக்கு உயிராய் இருந்த உரமூட்டிய சுஜீவன் ட்றம்ஸ், சுலஷ்னன் ஸ்ரீபாஸ்கர் கீபோர்ட், சிவன் ஜீவ் ஒக்ரோபாட், ரொசாரியோ பேஸ், தேவகுருபரன் தபேலா, மோகன் தபேலா இவர்களுக்கு மிகுந்த நன்றிகள். ஸ்ரீபாஸ்கர்.