வரும் 16திகதி வெளியிடப்படஉள்ளதுஅன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டு

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயத்துக்காக உருவான அன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டு 16.7.2017 11.00க்கு வெளியாகும் என்பதை  ஸ்ரீகனகதுர்கை  அடியார்களுக்கு அறியத்தருகின்றனர் ஆலய நிர்வாகத்தினர்

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் புகழ்பாடும் அன்னை ஸ்ரீகனகதுர்கை இறுவெட்டை வாங்கி ஆலயத்திருப்பணிக்கு உங்கள் கரம் உயர அழைக்கின்றார்கள் நிர்வாகத்தினருடன் ஆலயக்குருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களும்

Merken

Merken

Merken

Merken