விரைவில்!!“அடியே பொண்டாட்டி“ காணொளிப்பாடல்

ஒரு நாயகன் உதயமாகிறான்! -நம்
திரைவானில் தாரகையாகிறான்!
ஒளிப்பதிவாளரான ஈழமணித்திருநாட்டின் திருமலை தந்த மண்வாசமைந்தன் „சஞ்சய்“ திரையுலகில் நாயகனாக அறிமுகமாகும்!
செல்வா முகுந்தனின் பி.எம்.எல்.மீடியா வழங்கும்.
„அடியே பொண்டாட்டி“ குட்டிக்கதையோடு,
குதூகலம் தரும் பாடல்! விரைவில்!!
வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள்…

„பஜாரிப்பெட்டை“ பாடலிலும் தனது அழகிய நடிப்பினை தந்த நம் மண்வாசமலர் „மிதுனா“வுடன்,
அறிமுகநாயகன் „சஞ்சய்“ன் நடிப்பிலே,ஒரு அழகிய காதல்பாடல் பவனி வருகின்றது!

திரைக்கதை கலை:“மிதுனா“
குரல்வளம்:இசையமைப்பாளர் சமீல் உடன் பிரசாந்தினி.
கவிக்கலை:சதிஸ்காந்த்.
ஒளிக்கலை:ஸ்டார் மீடியா பிரியந்தன்.
படத்தொகுப்பு:சசிகரன் யோ
இணை இயக்கம்:அருள் ஆனந்த்.
இயக்கம்:ஷிரோன் மேனகா.

ஆரோக்கியமான போட்டிகளோடு,
அழகான திரைக்கலை படைப்போம் வாருங்கள்…
„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“
வாழ்த்துகின்றோம்….வருங்கால சிற்பிகளை…