வீணை இசை வித்துவான் றாயேஸ் வைத்தியாவின் நிகழ்வை முல்லைமோகனும் சிவகாமிதொகுத்திருந்தனர்

நேற்றைய தினம் 10.06.2018 நடைபெற்ற இந்தியாவின் புகழ் பெற்ற வீணை இசை வித்துவான் திரு.றாயேஸ் வைத்தியா அவர்களின் செவிண் ஸ்ரிங்ஸ் இசை நிகழ்ச்சியை  ஊடகவியலாளர் முல்லைமோகனும் சிவகாமியும் தொகுத்திருந்தனர்