வூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017

வூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017

ஓரகீஸ் இசையுடன் தமிழ் இசைக்கலைஞர்களும் சங்கமம்,

இதில் எமது முத்த தபேலாதாளவாத்தியக்கலைஞர் பல நுாறு மேடைகண்டவர், தமிழ் கலைஞர்கள், யேர்மனியக்கலைஞர்கள் என்று அனைத்துக்கலைஞர்களுடனும் மேடைகண்ட, கண்டுகொண்டிருக்கிற்ற, ஆழுமைமிக்க கலைஞர் திரு தேவகுருபரனும் தபேலாவத்தியத்துடன் கலந்து சிறப்பிக்க உள்ளார் அனைவரும் வருக கலை சிறக்க விபரம் துண்டுப்பிரசுரத்தில் உள்ளது