‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2018

கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் ‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்

இவர் இன்றுபோல்

என்றும் இன்புற்று

நலமே வாழ்க வாழ்க

என வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து

எஸ்.ரி.எஸ் இணையமும் வாழ்த்துகின்றது