150க்கும் மேற்பட்ட பரிஸ் நடன கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார் சித்திரை மாதம் 13 ம் திகதி 

 

தரணி ஆண்ட தங்க தமிழரின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை மாதம் 13 ம் திகதி அதாவது புத்தாண்டுக்கு முந்தைய நாள் டான்சிங் பரிஸ் எனும் நடனம் நிகழ்வு மிக பிரமாண்ட அளவில் பரிஸ் நடன கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் ஒரே மேடையில்…ஸீ தமிழ் சசி நடன இயக்குனர் கலந்து சிறப்பிக்கிறார்…இந்த நிகழ்வுக்கு அனுசரனை வழங்கிய அனைத்து வர்த்தக சகோதரர்களுக்கு நன்றி