Breaking News

சிவஶ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தம்பதியினரின் 25 வது திருமணநாள்வாழ்த்து28.03.17

கனடாவில் வாழ்ந்து வருபவரும் சுவெற்றா ஆலயத்தை 1985 ம் ஆண்டு ஆரம்பித்தவரான
சிவஶ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தம்பதியினரின் 25 வது திருமணநாள் வாழ்த்து இன்றாகும் இவர்கள் தங்கள் திருமணநாளை பிள்ளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடும் இவர்களை

Germany Schwerte ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயம் சார்பக வாழ்த்தி நிற்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினரும் ஐெயந்திநாதசர்மா குடும்பத்தினரும் இவர்கள் இன்னும் சிறக்க ஆலயத்தொண்டு புரிந்து இனிதேவாழ வாழ்க வாழ்க எனஅனைவரும்வாழ்தி நிற்கின்ற இவ்வேளை இவர்களை

எஸ்.ரி.எஸ் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

26-10-2017 ஆலயம் 32 ஆண்டுகளை பூர்த்தியாகிறது !

இவர் ஆரம்பித்துவைத்த ஆலயம் வாழக வாழ்க வளமுடன்

leave a reply