எமது ஈழத்தின் சிறந்து வளங்கும் தலைசிறந்த இயக்குனர் ajino வின் மற்றும் brana வின் அற்புதமான நடிப்பிலும் உருவாகிய (அஞ்சல) பாடல் ஆல்பம் மிக விரைவில் வெளியீடு செய்ய உள்ளார்கள் என்ற தகவலை வெளியிட்டள்ளார்கள் எம்மவர் வெற்றிக்கான களம் எம்மிடமே உள்ளது அதனால் இவர்களின் வெற்றி உங்களின் வாழ்த்துக்களிலும் அரவனைப்பிலும் உள்ளது நண்பர்களே (பெருமையுடன் ஈழவிழிகள்)
இயக்குனர் ajino வின் மற்றும் brana வின் நடிப்பில் (அஞ்சலவிரைவில் வெளியீடு)

Post navigation
Posted in: