Breaking News

யேர்மனி டோட்முண்ட் மாநகரில் தமிழ்மொழித்திருவிழா 01.04.17

01.04.17 அன்று யேர்மனி டோட்முண்ட் மாநகரில் தமிழ்மொழித்திருவிழா நடைபெற உள்ளது. அடுத்த சந்ததியை தமிழோடு வளர்க்கும் நோக்கில் எடுக்கப்படும் இவ்விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

செம்மொழிக்கு ஒரு செந்தமிழ் விழாவாக தமிழ்பேசும் நல்லுறவுகள் இணைந்து நடாத்தும் இந்த அரிய விழாவுக்கு
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
விழாக்குழு சார்பாக
திருமதி நகுலா சிவநாதன்
தொலைபேசி எண்-
0049259224553

 

leave a reply