பெண்மை இன்றி
மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் .
கண்மை இல்லாமல்
பெண்கள் முகமே போறடா
மென்மை இல்லாத
மெல்லிசை கீதங்களடா
மேன்மை பெறுகிறார்கள்
எதோ எம்மாலடா
வன்மையாய் ஏதும் சொன்னால்
கண்டிப்பாரடா
உண்மையைச் சொல்ல எனக்கேது
பயமடா
ஆக்கம் மானநேசன்
பெண்மை இன்றி மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் .கவிதை மானநேசன்

Post navigation
Posted in: