Breaking News

ஈழத்தில் முதல் முதலாக 36 குறும்படம் ஓரே நேரத்தில் 07.04.2017வெளீயிடு

ஈழத்தில் முதல் முதலாக 36 குறும்படம் ஓரே நேரத்தில் நாளை வெகு விமர்சையாக வெளீயிடு செய்ய உள்ளார்கள் கிளிநொச்சி திரைப்படகல்லூரி மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி பிரதேசசெயலகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெருகின்றது (இக் கல்லூரியில் பயிற்றுவித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கிளிநொச்சி பிரதேசசெயலகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ) இவர்களின் வெற்றி உங்களின் கைகளில் (பெருமையுடன் ஈழவிழிகள்)

leave a reply