Breaking News

புத்தாண்டு தினத்தில் பிரான்ஸ்சில் (*ஏக்கம்)(*கொடூரன்)

13.04.2017 வியாழன் தினம் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடி பிரான்ஸ்சில் உள்ள எம் கலைஞர்களை சந்திக்க வருகிறது!
நம்மவர் படைக்கும் இரு குறும்படங்கள்!!

கலைமகன் „அன்பு“ வழங்கும் *ஏக்கம்.

கலைஞர் „அஜய் லெட்சுமி“ வழங்கும் *கொடூரன்.

காட்சிப்படுத்தப் பட இருக்கும் இரு குறும்பட ங்களுக்கும்
உங்கள் அன்பான ஆதரவையும்,நல் ஆசிகளையும்
வழங்கி வளரும் திரைக்கலையை ஊக்குவிப்போம்
வாருங்கள் உறவுகளே..

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“

leave a reply