Breaking News

புத்தாண்டை வரவேற்போம்.குமாரு. யோகேஸ்

 

புதிய எண்ணங்கள்,

புதிய கனவுகள்,

புதிய முயற்சிகள்,

புதிய நம்பிக்கைகள்,

புதிய திட்டங்கள்,

புதிய இலக்குகளோடு

புன்னகை ததும்ப

புத்தாண்டை வரவேற்போம்.

இனிய தமிழ் புத்தாண்டாக

வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்களுடன் நடிகர் நாடக ஆசிரியர் எழுத்தாளர் பொதுத்துதொண்டர் குமாரு. யோகேஸ்

leave a reply